Wednesday, June 2, 2010

Weekend Hikes -- Chain Of Lakes

Summer Season வந்தாலும் வந்தது, நாங்க நல்லா நடக்க (ஊர் சுத்த)  ஆரம்பிச்சிட்டோம். ரெண்டு வாரம் முன்னாடி Chain of Lakes -ன்னு ஒரு இடத்துக்கு (park) போனோம். As the name says, இந்த இடத்த சுத்தி ஏழு Lake இருக்கு. இந்த எல்லா lake-யும் Fox river-ன்னு ஒரு ஆறு connect பண்றது.
இந்த Map பார்த்தா உங்களுக்கு புரியும்


இந்த இடத்துல நிறைய Lake இருக்கறதால நிறைய Boat shops இருந்துத்து. Boat மேல பறக்கறது பார்க்க அழகா இருக்குல்ல!!!


நாங்க பார்த்த மத்த இடத்தை விட இந்த  Chain of lakes, Park ரொம்ப different-ஆ இருந்துத்து. திடிருன்னு ஒரு இடத்ல அடர்த்தியா மரம், கொஞ்சம் நடந்தா பக்கத்ல sudden-ஆ planes. தூரத்தல பார்த்தா அழகான River, Mind blowing scenery .

இந்த இடத்ல என்னோட 'Paper plant' செயர்துக்கு குச்சி தேடி தேடி கடைசில எடுக்கவேயில்லை. நல்லா ஒரு 4 மைல் நடந்துட்டு இங்கேருந்து கிளம்பிட்டோம்.






1 comment:

Thanks for visiting :)
All your comments are welcome