Wednesday, September 30, 2009

ரவா தோசை

ஹாய்....
தங்கள் கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் என் நன்றி.........என்ன திருதிருன்னு முழிக்கிறீங்க, யாருமே கமண்ட்ஸ் தரலை???? அதுக்காக என் முயற்சியை கைவிட விரும்பவில்லை.

இதோ உங்களுக்காக என்னுடைய இரண்டாவது வலைப்பதிவு..... இது ரவா தோசை பற்றிய ஒரு சுவையான சம்பவம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என் ஆத்துகாரரும் அவருடைய ஃப்ரெண்டும் ஒரு நாள் நைட் டின்னர்க்கு ரவா தோசை பண்ணாங்க. இங்க பெரிய காமடி என்னனு சொன்னா இந்த ரெண்டு பேருமெ சமையல்கட்டு பக்கம் வந்ததே கிடையாது.....இது தான் முதல் தடவை. ரொம்ப பெரிசா மாவெல்லாம் அரைக்கலை, ஜஸ்ட் எம்.டி.ஆர். இன்ஸ்டன்ட் மிக்ஸ் தோசை மாவில் தான் ட்ரை பண்ணாங்க. இவங்களுக்கு நான்தான் எக்ஸ்பிரிமெண்ட்டல் ராட்.

ரெண்டு பேருக்குமே தோசைப்பத்தி ஒரு ஐடியாவுமில்ல (சாப்பிட தெரியும்). அதுக்குள்ள பயங்கரமா ரூள்ஸ் செட் பண்ணிடாங்க.

  1. நான் அடுப்புகிட்ட வரவே கூடாது
  2. அவங்க எந்த டௌட்டும் என்கிட்ட கேட்க மாட்டாங்களாம்.
(இது மாதிரி ஜாலியா பல குட்டி குட்டி ரூல்ஸ், ஸாரி நான் மறந்துட்டேன்)

முதற்படி -- மாவு கரைத்தல்
முதல் வேலையா ரெண்டுபேரும் சேர்ந்து அந்த பேக்கட்ல இருந்த செய்முறை விளக்கத்தை படிச்சாங்க. என்ன படிச்சாங்கன்னு கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். ஏன்னா..... தண்ணியா ஒரு தோச மாவை கரைச்சி வெச்சிட்டாங்க. என்னையும் அந்த பக்கம் வரவேவிடலை. நான் சம்மத்தா தள்ளி வந்து வேடிக்கை பார்த்துடண்டு மட்டும் இருந்தேன். அழகா, ஜாலியா வீடியோ எடுத்துண்டு இருந்தேன். மை காட், என்னால சிரிப்ப அடக்கவே முடியலை!!!!!!!!!!!!!!!!!! அந்த பேக் இன்ஸ்ட்ரக்ஷன் படி 5 நிமிஷம் கரச்ச மாவை அப்படியே வெச்சிட்டாங்க.

5 நிமிஷம் பிறகு

இவங்க ரெண்டுப் பேரும் தோசையே இன்னும் பண்ணல, அதுக்குள்ள என்னவோ பெரிய மேதை மாதிரி இந்த ரவா தோசைய வித்தியாசமா பண்ணனும் பயங்கர கர்ப்பனையில இருந்தார் என் ஆத்துகாரர் (லைக்.... பிட்சா மாதிரி அதுக்கு மேல உருளை கிழங்கு டாப்பிங்கெல்லாம் பண்ணனும் பார்த்தார்). நல்ல வேளை நான் தப்பிச்சேன்..... அது மாதிரி ஏதும் எனக்கு ரிஸ்க் தரலை.

ஏன்னா ????? தோசமாவை தவாவில் விட்டதுமே மாவு தனியா தண்ணி தனியா பிரிஞ்சிடுத்து.... ஹா...ஹா..ஹா.... என்னால சிரிக்காம இருக்கவே முடியலை. சிரிச்சு சிரிச்சு எங்க மூணு பேருக்கும் வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுத்து, அவ்ளோ சிரிச்சோம் !!!!! (சாரி.... அந்த அழகு தோசை என்கின்ற மாவை நான் போட்டோ எடுக்களை, இல்லைனா உங்களுக்கு அதை காண்பிச்சிருப்பேன்) நான் இந்த தோசைய (மாவை) பற்றி எல்லோர்க்கும் போன் செஞ்சி சொல்லிட்டேன்.

கடைசில அந்த மாவை என்னவோ மேக்கப் பண்ணி திருப்பியும் ட்ரைப் பண்ணாங்க. அடுத்த தோசையும் அவுட். நான் இந்த விளையாட்டுள கலந்துக்கவேயில்லை. தள்ளி நின்து வேடிக்கை மட்டும் பார்த்தேன்.

அந்த தோசமாவுக்கே பொறுக்காம ஒரு வழியா மூணாவது தோசை ஒரளவுக்கு தோசை மாதிரி வந்தது. அப்பாட இப்பதான் ரேண்டு பேருக்கும் அவங்க தோசை மேல நம்பிக்கை வந்தது.


அதுக்கு அப்புறம் இதே மாதிரி ஒரளவுக்கு தோசை ஒழுங்கா வந்தது.

ஷு....ஷு.....ஒரு ரகசியம்.... என் வீட்டுக்கு வந்தீங்கன்னா இந்த வீடியோ பார்க்களாம். எப்ப வரீங்கன்னு முன்னாடியே சொல்லுங்க. அப்பத்தான் நான் இந்த தோசைய ஹீட் செஞ்சி உங்களுக்கு குடுக்க முடியும்.

Saturday, September 12, 2009

Galatta Kalyanam -- Part 2

Hi All.....

Hope you all enjoyed reading my Galatta Kalyanam Part -1, Achachoo innum padikalaya No problem, open this http://funanddreams.blogspot.com/2009/07/galatta-kalyanam.html and read it now itself.

Here comes the next part ......

After our betrothal we didn't do much activities like how others did ..... hanging out, going to movie, park, beach blah, blah, blah ....... First of all we didn't had any time for all these things. As usual I was busy in my office work, running to all factories, chasing for the samples etc,etc,etc.
Also he got his ticket for Sunday's flight. We hardly had 4 days in between and in that we met only for 3 days. He just did pick up and drop. From office to Guindy and Guindy to office, not even to my home.
Then he left India a day before Diwali ..... Adhukaga naan onnum varutha padala. I went to my native place and celebrated well. (on behalf of him tooooooooooooooo). But i know he missed me.
From then we both started talking much over phone (Reliance India calling -- ivaralla rombave sambadhichitaan). Naanga onnum pudhusa pannala... Yellarum panninathey thaan naangalum follow panninom. We want to do something different... No other go so followed the same path.
Hey guys.... we also used Yahoo messenger. But not much as like phone. The timing was not more convenient for us, so used it when both of us were at home like Saturdays and Sundays. Also sometimes in mornings before starting to office. In that time we played some interesting games.
As the wedding day was nearing I become more restless. Its because i was running like headless chicken due to my office work. It was peak season time for us and daily i started coming very late from office. Had so much work pressure. Everybody in my home slowly started realising this. And they also started pressurising me to correct my habit of coming late. It so happened one day in our family (Saturday) we had a small get together at near by place at 8.30 and I was in a factory and started from there itself at 9'o clock and reached the party at 10.00. And you all can realise my situation there. That's the last day.... That night i decided to quit my job.

Nalla nal paarthu office-la paper kuduthutaen. Once i quit everybody - my friends and families also my in-laws were so happy(not my office). I still don't remember what was my feeling at that time. Also still thinking did I quit due to my office pressure or because of my home or ????? Anyways neither i would have continued my work after marriage as I am not in India now.

Naan inga ippadina, my sweet hubby suppose to return from his project after 3 months...But he didn't turn up at all :-( One one day he will tell us one date and a time about his return flight. Exactly a month before wedding he arrived India. The Sweet thing was, the day I want to leave Chennai, he arrived Chennai. What a coincidence ???? From then again for a month we were talking only through phone, appada indha time local call thaan.

Also we met couple of times in between. This time he took me for shopping, beach, a long drive.......

Hey forgot to tell about my gift..... A day before my Birth day, as soon as i entered office a received a parcel. Normally in our work we receive similar packages from our suppliers. They will send buttons, snaps etc. I thought its like that and asked my Junior to open it and check whats in. Surprise ..... He took a small pouch containing an Ipod in it. And our office attender said an anonymous person came drop this package and hurriedly went away. My God whole office started enquiring me about the package and the person. Oru adventure vaelai panni found out who brought it and who sent it. As you all guessed yes, My hubby only sent it from there. And one of his friend dropped it in my office.
----------------------------------- The End----------------------------------------------------Yennoda life-la oru periya decision-a correct-a yedhuthaen. Somehow God made me to realise this after my wedding. Though being at home is not good I am enjoying peace of mind and a very good life.
Bye all !!!! See you soon in my next blog.