Tuesday, March 9, 2010

Spring season about to start !!!

Spring season இந்த மாச கடைசில ஆரம்பிக்க போகுது. ஹையா ஜாலி !!!

மொட்டை மொட்டையா இருக்குற மரத்துல அழகா பச்சை இளைய பார்க்கலாம். என்னதான் Snow பார்க்க அழகா இருந்தாலும், நாள் ஆக ஆக அழுக்கு சேர்ந்து அசிங்கமா இருக்கு. (இது என்னோட opinion, நான் பார்த்த இடங்கள்ள சொல்றேன்)

அப்பாடா இனிமேல் இந்த Jacket, Gloves இதெல்லாம் போட வேண்டாம், பயங்கர weight !!!

Summer -ல புதுசா ஏதாவது ஒரு இடத்துக்கு போகணும், அதுக்கு உண்டான plan- ல என் ஆத்துக்காரர் ரொம்ப பிசியா வேலை பண்ணிண்டு இருக்கார். என்னோட நிறைய புது டாப்ஸ் போடாம வெச்சிருக்கேன், அதெல்லாம் இந்த Summer-ல ரிலீஸ் பண்ணுவேன்.

எங்க போறோம்ன்னு உங்களுக்கு கட்டாயம் சொல்றேன் !!!

OK. Bye Bye........

1 comment:

Thanks for visiting :)
All your comments are welcome