Friday, March 5, 2010

Harry Potter Series

Hurray !!!

ஒரு வழியா " Harry potter " கதைய படிச்சி முடிச்சிட்டேன் . நாலு மாசமா படிசிண்டு இருந்தேன் !!! !!!

Amazing story !!! இந்த கதை மொத்தம் 7 புக்,

1. Harry Potter and the Philosopher's Stone
2. Harry Potter and the Chamber of Secrets
3. Harry Potter and the Prisoner of Azkaban
4. Harry Potter and the Goblet of Fire
5. Harry Potter and the Order of the Phoenix
6. Harry Potter and the Half-Blood Prince
7. Harry Potter and the Deathly Hallows

அதிலேயும் "Prisoner of Azkaban " சுப்பர் my favourite one.

ரொப interesting -ஆ இருந்துத்து. நிறைய நாள் ராத்திரி தூங்காம இந்த கதை படிசிண்டு இருந்திருக்கேன். எனக்கும் என் ஆத்துக்காரருக்கும் இந்த book-க்கு பயங்கர போட்டி வரும். Maximum நான் தான் ஜெயிப்பேன். ஏன்னா அவர் சீக்கிரமா தூங்கிடுவார், ஹா ஹா ஹா...

கதை படிக்கும் பொது நாம அதுல வர places, costumes, characters ... எல்லாத்தையும் அழகா புரிஞ்சிக்கலாம். J.K. Rowling (Author) ரொம்ப அழகா தெளிவா எழுதிருக்காங்க.

முக்கியமா இதுல விளையாடற ' quidditch match ' பத்தி படிச்சா, உண்மையாவே எதோ இடத்துல விளையாடிட்டு இருக்காளொன்னு நமக்கு தோணும். அவ்ளோ interesting-ஆ இருக்கும். Match மட்டும் இல்லை ஒவ்வொரு கதைய படிச்ச பிறகு நாமே யோசிப்போம் ' இது மாதிரி ஏதாவது ஒரு மேஜிக் உலகம் இருக்கா ???, இந்த Author அங்க போய் இருப்பாளோ ???, அங்க உலகத்துல இப்படி தான் dress பண்ணிப்பாங்களா ???' இது மாதிரி பல கேள்வி தோணும்.

ஒரு ஒரு book படிச்சி முடிச்ச உடனே அந்த படத்தை CD எடுத்து பார்த்தோம், படம் கொஞ்சம் சுருக்கமா இருக்கும், because மொத்த கதையையும் நல்லா cut down பண்ணி சொல்லிருப்பாங்க... Still Fantastic movies !

இந்த படத்ல எல்லா artist -உம் கதைல எப்படி சொல்லி இருக்கோ அப்படியே நம்ம கண்முன்னாடி காமிச்சிருக்கா. Not only the top 3 characters (Harry, Ron, Hermione), all the others were chosen well. கடைசி புக் இன்னும் படமா release ஆகலை :(( அதுக்காக waiting.

Wish we will see the movie soon :))

1 comment:

  1. ப்ளீஸ் மேடம், எனக்கு ஹேரி போட்டர் கதை சொல்லுங்களேன்.

    ReplyDelete

Thanks for visiting :)
All your comments are welcome