நான் நிறைய புது project ஆரம்பிச்சிருக்கேன், பயங்கர பிசியாயிட்டேன்.
ஒரு நாள்ல 24 மணி நேரம் போதலை :((
என்னோட ரெண்டு blog-யும் தொட்டே ஒரு வாரம் ஆகப்போற்து. இம்...உங்களுக்கெல்லாம் தெரியுமா நான் புதுசா ஒரு food blog எழுதறேன். என்ன எல்லார்க்கும் ஆச்சிரியமா இருக்கா! என்னடா இவ கொஞ்ச நாள் முன்னாடி food blog பத்தி புலம்பி எழுதி இருந்தா, இப்ப இவளே ஆரம்பிச்சிட்டாளா? அப்படி இவ என்ன புதுசா receipe பண்றான்னு கேட்கறிங்களா??? அப்ப உடனே இங்க பாருங்க http://preethibhojan.blogspot.com/ you will get answer to all your questions about my new blog :)))
போன ரெண்டு வாரமா நான் உட்காரர்துக்கு இடமே இல்லாம ஒரே சாமானா போட்டு வெச்சிருக்கேன்.அப்படி என்ன சாமான்னு பாக்கறிங்களா...
ஹா,ஹா,ஹா... நம்பவே முடியலை இல்ல. நானேதான் கொஞ்சம் மாறிட்டேன். பொறுப்பா வீட்டை அழகு பண்ண யோசிச்சி இப்படி இறங்கிட்டேன். இன்னும் improve -ஆகி என்னோட T-Shirt -லையும் paint பண்ணிண்டு இருக்கேன்.
அப்புறம் indoor planting வேற ஆரம்பிசிட்டேன், பார்க்க சூப்பரா இருக்குல்ல !!! ஆனா இப்போ இந்த செடி மொட்டையா இருக்கு :(( but வேற நிறைய செடி வரற்து. அதெல்லாம் கொஞ்சம் வளர்ந்த பிறகு photo எடுத்து அனுப்பறேன்.
இதுக்கு நடுவுல என்னோட Kitchen experiment -உம் நடந்துட்டு இருக்கு, அதெல்லாம் நான் என்னோட அடுத்த blog-ல சொல்றேன், இப்போ நான் போய் வரைய போறேன்.
BYE
No comments:
Post a Comment
Thanks for visiting :)
All your comments are welcome