I m lost with words... Struggling a lot to communicate in Tamil. Hope this is because of a long gap between my writing. Believe it or not I wrote this post in Tamil with lots and lots of mistakes. (this is my 3rd attempt)
இத சொல்லவே அசிங்கமா இருக்கு !!!! என்ன பண்றது ??? கொஞ்சம் நாள் adjust பண்ணிக்கோங்க, அதுக்குள்ள நான் improve பண்ணிக்கிறேன்.
Food Blogs....யாரும் பயப்படாதிங்க நான் எந்த food Blog-உம் புதுசா எழுத போறது இல்லை.
If you search for any Indian recipes you can get hell number of sites. அப்பாடா எவ்ளோ websites..... முதல்ல பாகற்சே ரொம்ப சந்தோஷமா இருந்துத்து, அப்புறம் கொஞ்சம் close- ஆ பார்த்தா எல்லாம் ஒரே மாதிரியான recipes. சில entries அப்படியே (ஈயடிச்சான்) copy, words கூட மாத்தலை!!!!
நேத்து ஒரு Blog-ல திடீர் மாங்க ஊருக்காய் போடற்து பத்தி இருக்கு ???
My God, Pls give us a break. (sorry this is my புலம்பல்),
But Some websites are really good.... I m not complaining anybody, but Pls show some innovative recipes and add color to your feathers. அரைச்ச மாவையே எத்தன தடவை அரைப்பிங்க ???
எனக்கு தெரிஞ்சு இந்த Blogs எழுதற முக்கால் வாசி பேரு கட்டாயம் India -ல இல்ல. All will be like me, sitting at home and found blog writing is the only way to kill time....
நல்ல வேலை நானும் ஒரு food blog எழுத ஆச பட்டேன், இப்போ அதை அப்படியே மறந்து போய்ட்டேன்.
If anybody of you need any recipes, கவலையே படாதிங்க நீங்க என்ன சமைக்க ஆசைபட்டாலும் அதுக்கு minimum ஒரு 20 blog sites -வது கிடைக்கும். தயவு செய்து அத பார்த்துட்டு நீங்களும் food blog எழத ஆசை படாதிங்க
All the very best.
No comments:
Post a Comment
Thanks for visiting :)
All your comments are welcome