எங்க வீட்ல (உர்ல) போன Sunday ஒரு சின்ன function...
என் அப்பாவோட 60-வது பிறந்தநாள். அத celebrate பண்ண வீட்ல ஒரு கணபதி ஹோமம் பண்ணாங்க... Also it was like a family get together !!!
நான் ரொம்ப miss பண்ணினேன்...
இன்னும் கொடுமை எனக்கு யாரும் அந்த function full photo-வை mail பண்ணலை :( !!! என் மாமனார், அவர் எடுத்த சில photo அனுப்பினார், அதுல எங்க சாஸ்த்ரிகள் தான் நிறைய தெரியறார். ஹா,ஹா,ஹா.... (that is not his fault)
இதுல இன்னொரு beauty அந்த function -ல இருந்த பாதி பேரு photo எடுத்தாங்க, அவ்ளோ என்ன கஷ்டமோ அத எனக்கு அனுப்ப ?
Wish I will get the photos sooooooooooooooooooooon
No comments:
Post a Comment
Thanks for visiting :)
All your comments are welcome