- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல்
குப்பைகள்மக்கிப் போவதற்கு ஆகும் காலம்
- பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்
- வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
- பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
- காகிதம் - 2-5 மாதங்கள்
- கயிறு - 3-14 மாதங்கள்
- ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
- உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
- டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
- தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
- நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
- தகர கேன் - 50-100 ஆண்டுகள்
- அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
- பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
- டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்
- பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது
எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?
Although recycling bags is on the rise in the United States, an estimated 90 billion thin bags a year, most used to handle produce and groceries, go unrecycled.
"Single use plastic bags which choke marine life, should be banned or phased out rapidly everywhere. There is simply zero justification for manufacturing them anymore, anywhere," said Achim Steiner, executive director of the U.N. Environment Programme. His office advises U.N. member states on environmental policies.
According to the UNEP report, "Plastic, the most prevalent component of marine debris, poses hazards because it persists so long in the ocean, degrading into tinier and tinier bits that can be consumed by the smallest marine life at the base of the food web." According to the report, "Plastic, the most prevalent component of marine debris, poses hazards because it persists so long in the ocean, degrading into tinier and tinier bits that can be consumed by the smallest marine life at the base of the food web."
Try to avoid using plastic bags, find eco friendly products like cloth bags or paper bags. If plastic bags are used then pls make sure that they are taken for recycle.
No comments:
Post a Comment
Thanks for visiting :)
All your comments are welcome