Tuesday, April 27, 2010

Weekend Hikes - Indiana Dunes

போன வாரம் நாங்க Indiana Dunes national lake shore-க்கு போயிருந்தோம். இது Michigan Lake-ல இருக்குற ஒரு குட்டி beach. சும்மா ஒரு 25 மைல் தான் !!! ரொம்ப அழகா இருந்துத்து. அந்த full stretch-க்கும் பக்கத்துல அழகான நிறைய குட்டி குட்டி parks, Trails எல்லாம் இருக்கு. நீங்க பார்க்கறது Google Map picture



நல்லா சாப்பாடு பண்ணி எடுத்துண்டு ஒரு 12.00மணிக்கு கிளம்பினோம். வழில கொஞ்சம் ரூட்-அ சொதப்பினோம், ஆனாலும் ஒரு ரெண்டு மணி நேரத்துல போய் சேர்ந்துட்டோம். இங்க எல்லா ஊர்லயும் 'Visitor's Center' சூப்பரா இருக்கும். நிறைய brochures வெச்சிருப்பா, இருந்தும் நமக்கு guide பண்ண நிறைய பேரு இருப்பா. ' India ' இந்த விஷயத்துல ரொம்ப improve ஆகணும் :((

எங்களுக்கு இங்க visitor center போன பிறகு ரொம்ப confuse ஆயிடுத்து. எத போறர்து எத விடறது அவ்ளோ இருக்கு.
எனக்கு Dunes-னா மணல் மேடுன்னு தெரியும், அதுல இங்க என்ன அப்படி விசெஷம்ன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா, exciting -ஆ இருந்துத்து. First, 'Mt Baldy'-ன்னு ஒரு Trial- க்கு போனோம்.

இங்க tallest Dune - 125 feet இருக்கு, நாங்க எடுத்த broucher-ல trail ஒரு 0.7 miles -ன்னு போட்டு இருந்துத்து. நாங்க சரின்னு கார்லேருந்து இரங்கி நடக்க ஆரம்பிச்சோம்

முதல் கொஞ்ச தூரம் நல்லா இருந்துத்து, மேல போக போக கொஞ்சம் கஷ்ட பட்டு நடந்தோம். அந்த மணல்ல நடக்க முடியலை. அதுவும் மேல போகர்ச்சே நாம ஒரு அடி வெச்சா, ஒரு அடி சருக்கர்த்து !!!அப்படி மேல என்ன இருக்கு, பேசாம அப்படியே திரும்பிடலாம்னு கூட யோசிச்சோம்.

ஆனாலும் விடலை, மேல அப்படி என்ன இருக்குன்னு பார்க்க நான் மணலை கொஞ்சம் ஓடி போனேன், இன்னும் கொஞ்ச தூரம் ஏறிட்டேன். அய்யோ நான் பார்கர்த்து கனவா இல்ல நிஜமானே தெரியலை. நடந்து வந்த வலியெல்லாம் அப்படியே காணாம போயிடுத்து. நான் சந்தோஷத்துல குதிக்க ஆரம்பிச்சிடேன்.


அந்த கடலோட நீலம், வானத்தோட நீலம் ரொம்ப, ரொம்ப அழகா இருந்துத்து. இவ்வளவு பெரிய கடல் (ஏறி) இருக்குற சுவடோ, ஆரவாரமோ நாங்க நடக்க ஆரம்பிச்சபோது தெரியவேயில்லை. அதனால இன்னும் பயங்கர சந்தோஷம். நான் நல்லா enjoy பண்ணினேன். ஓடிண்டு, குதிச்சிண்டு இருந்தேன்.

தூரத்துல Chicago Skylines


மேலேர்ந்து அப்படியே இறங்கி beach -க்கு போனோம். நல்ல பெரிய பெரிய அலை அடிசிண்டு இருந்துத்து.




மனசே இல்லாம இங்கேருந்து கிளம்பி இன்னொரு இடத்துக்கு போனோம்.அதுவும் இதே lake shore- ல இருக்குற இன்னொரு beach- West beach. இங்கேயும் ஒரு 6 mile -க்கு Trail. வழில பெரிய பெரிய Steel Factory பார்த்தோம், அதுல ஒன்னு நம்மோட Mittal steel factory.

நல்லா சாப்ட்டு beach-க்கு போனோம். நிறைய நடந்தோம். நான் மணல் கோபுரம் கட்டினேன் :))

மணி ஆறு ஆயிடுத்து அதனால அப்படியே இங்கேருந்தும் மனசே இல்லாம கிளம்பிடோம். இன்னொரு தடவை வரர்துக்கு plan பண்ணிருக்கோம்.
Let See !!!

Wednesday, April 21, 2010

Cardigan story

Couple of weeks ago my Husband took me to downtown to get me a cardigan.
Very Sweet of him !!!

God, thats an interesting story, we went to many shops to buy a nice cardigan matching to my lavender color Benetton tee. Unfortunately nothing was good, till now I didn't buy anything  :((
I am frustrated and decided not to wear that top till I buy one (This resolution is for very short period. Ha,ha,ha...waiting for a good cardigan)

Even though I didn't get what I want, My hubby bought a nice, Fanta coloured 'burn out effect' top. Also we got a chance to have a glimpse of  "Macy's Flower Show". It was fantastic. The whole shop was looking colorful and created a festive mood. It was like a welcome party for the Spring season. I was very happy to see the flowers after 6 months of Snow.




When we are heading to the Metra station we saw a huge crowd standing with cameras outside the 'Ford Theater'. Big curiosity mounted up within us, we also took out our camera and waited for the VIP to come. After waiting in the mild chill weather for 30 min, first couple arrived in a big black color Limo.


After few more minutes another VIP, Star of the show arrived in a big black SUV.
Tan dadan taadaan ...... (Background music) He is none other than  'Elton John '

Everybody was shouting, cheering . A moment I felt i m not missing Chennai for these kind of things. I tried hard to capture his face, he was so busy so went inside the theater.
Hope he will meet us after fixing up an appointment with us... :))))

Thursday, April 15, 2010

Happy Birthyday to Swamiji

Last week we celebrated our beloved Swamiji's Birthday.

Having a Guru in our life is really a Great Blessing from the God. Swami Shanthananda Saraswathi was born on 7th April 1934. His approach was all-embracing and his ideology simple
"Follow any path, religion or doctrine, but believe in it sincerely, because the sincerity of your belief will illuminate and guide you to the ultimate common goal - GOD " He taught the universal message found in all religions and scriptious; - Love for God and Service to Mankind.
(above quote from Annalakshmi website : http://annalakshmichennai.com/Ourstorypage.htm)

This year in Johor Bahru, Malasyia, they all celebrated His birthday as a three day function. Though we didn't attend the function we all received His Blessings
Hai Om !

Tuesday, April 13, 2010

More new project

நான் நிறைய புது project ஆரம்பிச்சிருக்கேன், பயங்கர பிசியாயிட்டேன்.
ஒரு நாள்ல 24 மணி நேரம் போதலை :((

என்னோட ரெண்டு blog-யும் தொட்டே ஒரு வாரம் ஆகப்போற்து. இம்...உங்களுக்கெல்லாம் தெரியுமா நான் புதுசா ஒரு food blog எழுதறேன். என்ன எல்லார்க்கும் ஆச்சிரியமா இருக்கா! என்னடா இவ கொஞ்ச நாள் முன்னாடி food blog பத்தி புலம்பி எழுதி இருந்தா, இப்ப இவளே ஆரம்பிச்சிட்டாளா?  அப்படி இவ என்ன புதுசா receipe பண்றான்னு கேட்கறிங்களா??? அப்ப உடனே இங்க பாருங்க http://preethibhojan.blogspot.com/ you will get answer to all your questions about my new blog :)))

போன ரெண்டு வாரமா நான் உட்காரர்துக்கு இடமே இல்லாம ஒரே சாமானா போட்டு வெச்சிருக்கேன்.அப்படி என்ன சாமான்னு பாக்கறிங்களா...
ஹா,ஹா,ஹா... நம்பவே முடியலை இல்ல. நானேதான் கொஞ்சம் மாறிட்டேன். பொறுப்பா வீட்டை அழகு பண்ண யோசிச்சி இப்படி இறங்கிட்டேன். இன்னும் improve -ஆகி என்னோட T-Shirt -லையும் paint பண்ணிண்டு இருக்கேன்.

அப்புறம் indoor planting வேற ஆரம்பிசிட்டேன், பார்க்க சூப்பரா இருக்குல்ல !!! ஆனா இப்போ இந்த செடி மொட்டையா இருக்கு :((  but வேற நிறைய செடி வரற்து. அதெல்லாம் கொஞ்சம் வளர்ந்த பிறகு photo எடுத்து  அனுப்பறேன்.

இதுக்கு நடுவுல என்னோட Kitchen experiment -உம் நடந்துட்டு இருக்கு, அதெல்லாம் நான் என்னோட அடுத்த blog-ல சொல்றேன், இப்போ நான் போய் வரைய போறேன்.

BYE

Monday, April 5, 2010

Archaeological Mueseum

Last week we went to a Archaeological Museum, called Oriental Institute Museum. Amazing one !!!


This Institute was founded in the year 1919, by Chicago University to do research on ancient civilization. In places  like, Iran, Iraq, Syria, Egypt, Turkey etc.
It was quite interesting to see all those ancient cultures which were more than 5000 years old.


We were so thrilled to see their seal used while trading, Do you want to know why ???
In the big seal, we saw Indian elephant, Rhinoceros, crocodile. (click the image to see clearly)

In particular, I was so keen in knowing about the textile things : The weights, spindles ad the needles they used to weave the garment, the materials they used and its purpose.





After seeing this idol, we were bit surprised to see ancient way of worshopping . Is it not looking exactly  like our God ,Lord Venketaswara.
These are some of the most famous artifacts in the museum which they took it from Iran.

Hm... we had very good time there... Though it was a small building we spent so many hours in reading all the details in it.
Thinking very soon we will see our civilization like this museum !!!

To know more about this institute pls check this site :http://oi.uchicago.edu/museum/